1.9.11

விநாயகர் சதுர்த்தி!!!




அப்பா ,பிள்ளையார் அப்பா: பக்தி கொடு, ஞாநம் கொடு,        வைராகியம் கொடு!!!  


வினைகளை தீர்க்கும் வினாயகா உன்னை வணங்குகிறேன்!!!


செட்டிநாட்டுக்கு சொந்தமான கற்பக விரிக்க்ஷமே: கற்பக கடவுளே உன்னை வாழ்த்துகிறேன்!!!


மாஹாபாரதம் எழுதியவனே உன்னை போற்றுகிறேன், அருணகிரிநாதரின் கவிதையால்

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் - அடிபேணிக்

காற்றிடு மடியவர் புத்தியி லுரைபவர்
கற்பக மெனவினை - கடிதேகும்

..................................................................
.........................................................

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட வெழுதிய முதல்வோனே!





நர்தனமாடும் நாமசிவாயத்தின் மகனே: நன்மைகளை அருள்வாய்!!!



இன்றோ விடுமுறை : அவல், பொரி, மோதகம் என பலவற்றை உனக்கு தந்து அதை பிரசாதமாக உண்டு மகிழ்கிறேன்!!!


இவரை மறந்த விட கூடாது. செல்வ விநாயகர். எங்கள் வீட்டின் நாயகர். கூடவே உள்ளார் எங்கள் சின்ன வீர விநாயகர்!!!


உன்னை வாழ்த்தி வேண்டி வணங்கி நிற்கிறேன்!!! அருள் செய்!!!

30.8.11

கையெழுத்து!


இங்கலாந்தின் அப்போதைய பிரதமர் சர்ச்சில், சட்டசபையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். உரை முடிந்ததும் உறுப்பினர்கிளின் கருத்தைக் கேட்டார்.கருத்துகள் எழுதி கொடுக்கப்பட்டது.எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் கோபத்துடன் முட்டாள் என்ற எழுது கொடுத்தார்.
      

அதைப் படித்த சர்ச்சில், எந்தவிதக் கோபமும்மின்றி, நான் சபையோரின் கருத்துகளைத்தான் எழுதி அனுப்ப சொல்லி இருந்தேன். யாரோ ஒருவர் தான் கருத்தை எழுதாமல் கையெழுத்து மட்டும் போட்டு அனுப்பியுள்ளார்.இதோ நீங்களே பாருங்கள் என்று அவர் காகிதத்தைக் காட்ட, சபை முழுவதும் சிரிப்பலை பொங்கியது!!!

28.8.11

Wise Sayings!!!

My friends have started nagging me to write something and I am also having guilty feeling to keep quiet so long. I have collected and thought somethings to write.... wait more!!! Now Relax and think about the sayings which I am putting Down: