10.10.11

#GreenLies #2


முதல் பதிவில் உங்களிடம் இருந்த வரவேற்ப்பை முன்னிட்டு , இந்த பொய்களின் தொகுப்பு தொடர்கிறது. தீட்டியவர்களுக்கு நன்றி!!!
இன்னும் #GreenLies இருந்தால் கமெண்டாக எழுதுங்கள்



ஏய் அவன் பாக்குறான், ஆனா உன்ன பாக்குறானா இல்ல என்ன பாக்குறானா நுதான் தெரியல #GreenLies

will never say any lies to you #GreenLies

I can do without twitter for a day #GreenLies 

I had thought if a girl asks me 2 quit smoking I will #GreenLies 

I will banish myself from social media.. #GreenLies

கதை பிடிக்கவில்லை என்பதால் வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டேன் #GreenLies

huh? hell no I dont find u attractive #GreenLies 

 பையன் உங்கள மாதிரியே இருக்கான்... ஜிச்சுச்ஜிச்சு... #GreenLies

'why aren't u eating'. girl replies; 'huh..bad stomach' LOL #GreenLies

She's just a friend :P #GreenLies

I have to write assignment so im gonna stay to nite in hostel :P #GreenLies

You are looking like mahalakhsmi #GreenLies

i dont have a single boy friend!!! #GreenLies

 உங்களை நான் அண்ணனா தான் நினைச்சேன் #GreenLies

As my father scolds me badly i'm goin to deactivate my twitter account #GreenLies ;-)

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன "சூப்பர்" ஹிட் திரைப்படம் #GreenLies

ஆங்கில படத்திற்கு இணையாக எடுக்கப்படும் படம் ,ஆங்கில படத்தையே சுட்டுட்டு #GreenLies

I don't scribble to waste paper!  #GreenLies

கருப்பா இருக்கறவங்க தான் களைய இருப்பாங்க#GreenLies

பஸ் கண்டக்டர்: வழியில எங்கேயும் நிக்காது Point to Point #GreenLies

இச்சலுகை இன்று மட்டுமே #GreenLies

டீ மாஸ்டர்: இப்ப போட்ட வடை சார் #GreenLies

friends first, figure next #GreenLies

எனக்கு பயம் கடையாது #GreenLies

என் பிகறு கண்ணகி #GreenLies

Every sunday i will bath ;) #GreenLies

I hate watching movies :P #GreenLies

சிங்கார சென்னை #GreenLies

சாமி கண்ண குத்திரும்...#GreenLies

நாளை முதல் தமிழிலும் #twitter Twitter CEO தகவல் #GreenLies

கணவன்: நான்தான் குடும்பத் தலைவன். #GreenLies

கல்லானும் கணவன். புல்லானாலும் புருஷன் #GreenLies

தமிழ்நாடே என் பின்னாடி இருக்கு #GreenLies

லத்திகா 200 நாள் ஒடக்காரணம் என்னோட ,வசீகரிக்கும் "தேங்காய் துருவி" பல்லும் ,நடிப்பு திறமையும்தான் காரணம் #பவர் ஸ்டார் #GreenLies

****பச்சப்பொய்யா சொல்லிச்சொல்லி வாய் வலிக்குது... #GreenLies

****Even the lies are trying to be sustainable & environmental friendly now. Look what is trending in No.1 Position! #GreenLies

****#GreenLies trend பாத்த என்ன மாறி பொய் சொல்றவுங்க நிறைய பேர் இருகாங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு...

****உலகமே அரண்டு நிக்குது! அதென்னடா பச்சைப் பொய்ன்னு! #தமிழேண்டா! #GreenLies

No comments: