சிரிக்க சந்திக்க!!!
#GreenLies (பச்சை புளுகுகள்). ஒரு மணி நேரத்தில் தமிழர்களால் ட்வீட்டரில் ட்ரெண்ட (Trend) செய்யப்பட்ட வஸ்து . ஆச்சரியம் என்னவென்றால் இது நம்பர் ஒன் ட்ரெண்டிங். எனவே இதை மறக்காமல் இருப்பதற்கு ஒரு பதிவு!!!
அப்பப்பா எத்தனை வகையான பொய்கள். இதில் சிறப்பு அம்சம் , நாம் இது அனைத்தையும் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்த பொய்களை சில பிரிவுகளாக பிரிக்கலாம். எனக்கு தெரிந்தவைகளை இங்கே சொல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் அது பெரிய பட்டிலாயகயுள்ளது (#GreenLies #சோம்பல்). இதை தலைப்பாக கொண்டு ஒரு பி.கெஷ்.டீ பண்ணலாம் என்றால் பார்த்துக்கோங்களேன்.
நான் ட்வீட்ரில்லிருந்து சில சாம்பிள்களை மட்டும் தருகிறேன். வாசியுங்கள். சிந்தியுங்கள். சேருங்கள் ( இன்னும் நல்ல பொய்களை கமென்டாக எழுதுங்கள், இல்லை மின்னஞ்சல் செய்யுங்கள்!!!. )
--------------------------------------------------------------------------------------------
ஆபிஸ்ல ரொம்ப வேலை!! #GreenLies
இல்ல மச்சி!அவதாண்டா என்னயே பார்த்துகிட்டே இருக்கா!#GreenLies
இப்பலாம் facebook பக்கம் போரதே இல்ல மச்சி. எப்ப பாத்தாலும் பத்து friend request, இல்லனா chatல மொக்க போடுரானூங்க. #GreenLies
நேத்து கால் பண்ணினேன் மச்சி... உன் லைன் பிஸியாவே இருந்துச்சு... நெட்வொர்க் பிரப்ளம்ன்னு நினைக்கிறேன் #GreenLies
நல்லா தான் படிச்சேன், கேள்வியை பார்த்தவுடன் எல்லாம் மறந்து போச்சு. # GreenLies
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க # GreenLies
நான் கண்டிப்பா நல்லா படிச்சு, அடுத்த செமஸ்டர்ல நல்ல மார்க் வாங்குவேன் #GreenLies
உன் முத்தம் தான் எனக்கு முதல் முத்தம் #GreenLies
உன் முத்தம் தான் எனக்கு முதல் முத்தம் #GreenLies
என் மாமியார் எனக்கு அம்மா மாதிரி #GreenLies
என் சமையல்னா எங்க வீட்டில் எல்லாருக்கும் உயிர்#GreenLies
****நான் இந்த ட்வீட்யுடன் ட்வீட் செய்வதை நிறுத்த போகிறேன் #GreenLies
**** அட பாவிங்களா எல்லாரும் இப்படி பொய் பொய்யா சொல்றீங்களே , நான் பொய்யே சொல்ல மாட்டேன்பா ! #GreenLies
****ரொம்ப பொய் சொல்ல முடியல!!! NEXT REST!!! விடைபெருகிறேன்!!! #GreenLies
--------------------------------------------------------------------------------------------
உனக்கு எதற்கு இந்த தொகுப்பாசிரியர் (கொஞ்சம் ஓவர் இல்லை) வேலை என்று நீங்கள் கேட்ப்பது என் காதில் விழுகிறது.
காரணங்கள்:
காரணங்கள்:
1. எல்லாம் ஒரு டைம் பாஸ் தான்.
2. விடுமுறை முன்னிட்டு பல நண்பர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் பாவம். அவர்களும் இதை படித்து ரசிக்க. (ரொம்ப அக்கரை பாரு)
3.பதிவு எழுதி பல நாட்கள் ஆகி விட்டது.
4.மொக்கை போடுவது. (Y Blood, Same Blood)
5.ப்ளாகுக்கு பாலோவர்ஸ் சேர்ப்பதற்கு
6.நானும் கிறுக்குகவேன் என்று காட்டுவதற்கு.
7.ஏதோ எழுதணும்னு தோணிச்சு.
(போதும் டா நிறுத்து!!!!)
மற்றும் பல : etc. (அப்படினா..........)
எனது கருத்து: ட்வீட்டர் சர்ச்சில் "GreenLies" தேடினேன்!!! அனைத்தும் தமிழ்தான்!!! நல்லா பொய் சொல்லறாங்கபா தமிழர்கள்!!! #என்னையும்_சேர்த்து
எச்சரிக்கை: இந்த ட்வீட்ஸ் அனைத்தும் நான் எழுதியது அல்ல (இது எங்களுக்கு முன்னாடியே தெரியாது பாரு!!!). இதை தீட்டியவர்களுக்கு நன்றி!!! குறிப்பாக நன்றி சொல்லாதற்கு மன்னிக்கவும்!!!
(சரி சரி அழுவதை நிறுத்தங்கள்).
No comments:
Post a Comment